Saturday, 1 December 2007

மலர்கள்


10 comments:

ராஜ நடராஜன் said...

இது பூ.

SALAI JAYARAMAN said...

நன்றி. அது நட் பூ

துளசி கோபால் said...

ஹைய்யோ..........

ரெண்டு செம்பருத்திகளுமே சூப்பர்ங்க.

ஆமாம். இன்னுமெதுக்கு இந்த வேர்டு வெரிஃபிகேஷன்?

தூக்கிருங்க. பின்னூட்டம்போட எளிதா இருக்கும். அதான் மாடரேஷன் இருக்கே....

Geetha Sambasivam said...

மதுரைமாநகர்ப் பதிவுலே சேர உங்களை அழைக்கிறேன்.

என் பெரியம்மா பல வருடங்கள் மதுரை, லட்சுமிநாராயணபுர அக்ரஹாரத்தில் இருந்தார்கள். உங்களுக்குத் தெரிந்திருக்கச் சான்ஸ் உண்டு. மற்றவை உங்கள் மெயில் ஐடி கண்டு.

SALAI JAYARAMAN said...

நன்றி திரு துளசி கோபால்,

அது என்ன வேர்டு வெரிபிகேஷன். நீங்கள் மிக லேசாக தூக்கிருங்கன்னு சொல்லிட்டீங்க. நானும் பிளாக்கில் என்னுடைய பதிவினை கொண்டு வருவதற்கு படாதபாடு படுகிறேன். எப்படி என்று தெரியவில்லை. வேர்டு வெரிபிகேஷனை எவ்வாறு எடுப்பது? சற்று விவரமாக விளக்கவும்,

துளசி கோபால் said...

என்னங்க நானே ஒரு ககைநா. இருந்தாலும் எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்:-))))

உங்க ப்ளொக்கர் டேஷ் போர்டுக்குப் போங்க. அதுலே 'செட்டிங்ஸ்' இருக்கு பாருங்க அங்கெ ஒரு க்ளிக்.

இப்ப வரும் பக்கத்தில் பேஸிக், பப்ளிஷிங், ஃபார்மேடிங், காமெண்ட்ஸ்ன்னு இருக்கும் வரியில் போய் காமெண்ட்ச்லே ஒரு க்ளிக்.

அதுலே கீழே ஸ்க்ரோல் பண்ணீக்கிட்டே வாங்க.....

ஷோ வேர்டு வெரிஃபிகேஷன் ஃபார் காமெண்ட்ஸ்ன்னு இருக்குல்லே.....
அங்கே எஸ்க்குப் பதிலா 'நோ' க்ளிக்.

அப்புறம்?

அடியில் சேவ் செட்டிங்ஸ்லெ இன்னொரு க்ளிக்.

வேலை முடிஞ்சது.

SALAI JAYARAMAN said...

தகவலுக்கு நன்றி துளசி கோபால். மீண்டும் முயற்சி செய்து பார்க்கிறேன்.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்? நீங்க இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வழி வறீங்களா? இல்லை,mozilla firefox வழியா,. சிலசமயம் மோசில்லாவில் எழுத்துக்கள் உடைந்து தெரியும், அப்படி என்றால் எக்ஸ்ப்ளோரருக்கு மாறவும். கொஞ்சம் வசதியாக இருக்கும். திரு ராம் உங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கார். அவரிடம் கூட உதவி கேட்கலாம். சிறந்த தொழில் நுட்ப நிபுணர்.

காட்டாறு said...

எப்படி அந்த நிழல் மகரந்தம்? அருமையோ அருமை. வாழ்த்துக்கள்!

I AM naagaraa said...

ஐயா மெய்வழிச் சாலையரே!

உமது இன்னொரு பரிமாணத்தை அழகிய புகைப்படத்தில் கண்டேன். ஐயிதழுமாம் ஐயறிவு உயிர்த்திரளும் ஆறறிவாம் மனித இருதய நடு மகரந்தக் காம்பில் ஒன்ற, ஏழாம் அறிவாய் மகரந்தச் சேர்க்கை செய்ய நாயக வண்டு இறங்கும் பூக்குரு தீட்சைக்கு நன்றி.

அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
நான் வழங்கும் மகாயோகம்
என் கவிதைகள்